ஒரு நேர்மையான நபரை பிடிக்க இன்னொரு நேர்மையான நபரால் தான் முடியும்.....! துரைபாண்டியன் வருகை...!
HTML-код
- Опубликовано: 13 апр 2025
- #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327
சிவா அண்ணா முதல் கமெண்ட் இனிய காலை வணக்கம் உங்கள் காணொளிக்கு காத்திருக்கும் அன்பு தம்பிகளின் நானும் ஒருவன்
சிவா அண்ணா நீங்க பெரிய லெஜாண்ட் சூப்பர் உங்க திறமை க்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பாத்தாது
நன்றி சிவா அண்ணன்.. எங்கள் பகுதியின் மஞ்சுவிரட்டின் மகத்துவமான சிங்கம்புணரியின் சிறப்பை வெளிப்படுத்தியதற்கு..
நேர்மையான வர்களை பற்றி நேர்மையானவர் பேசும் போது நெகிழ்ச்சியாக உள்ளது. நன்றி சார் (தூத்துக்குடி )🙏🏼
O
]0oi
தோழர் வீரப்பன் அவருக்கு இணையாக காடுகளை பற்றி முழு தகவல் உங்களுக்கு தெரிகிறது... இதற்கு பின்னால் உங்கள் கடுமையான அலைச்கல், உழைப்பு தெரிகிறது வாழ்த்துக்கள். ..
இப்படி ஒரு நேர்மையான அதிகாரியின் கீழ் பணி புரிவதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் 🙏🙏🙏
ஆனா நீ நேர்மையானவன் இல்லியே!
Enga ipo work pandranga sir ?
@@rajeshgj6221😂😂😂😂😂😂
Kanja kudiki bro avan😂@@கரிகாலன்-ர5ந
அந்த மரத்த தட்டியது
பாண்டிகண்னன்
இது தான் உண்மை
சிவா மீடியாவே பாக்குற
எல்லாத்துக்கும் தெரியும்
நன்றி வணக்கம்
சிவா அண்ணா❤
வீரப்பன் அவர்களை நேர்மையானவர் என்று குறிப்பிட்டுள்ளது அருமை சிவா சார்
Hiau
முருகசாமி அவர்கள் அந்த காலகட்டத்தில் சினிமா பார்க்க போக வேண்டும் என்றாலும் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தியேட்டருக்கு தான் போக வேண்டும். தியேட்டரில் ரவுடிகள் அட்டகாசம் செய்வதை தடுக்க கடைசி வரிசையில் யாருக்கும் தெரியாமல் மாறு வேடத்தில் உட்கார்ந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்.
கால எந்திரம் மட்டும் இருந்தா 1990ஆண்டுக்கு சென்று வீரப்பன் அய்யா கூட்டத்தில் இணைந்திருப்பேன் மாவீரர் வீரப்பன்
வீரப்பன் அண்ணா, சமையல் செய்ய, மூட்டை தூக்க என்று தான் பயன்படுத்துவார் உங்களை பரவாயில்லையா? தமிழ் தேசியம் பேசியவர்கள் உள்ளே சென்று திருப்ப ஓடி வந்து சிறைக்கே செல்கிறேன் என்று surrender ஆனா கதை எல்லாம் உங்களுக்கு தெரியாது போல 😁😁😁
அப்புறம் பார்த்தால் வீரப்பன் அண்ணா கூட மக்களுடன் மக்களாக வாழ தான் ஆசைப்பட்டார் என்பது தான் உண்மை.... ஆனால் அவரை காட்டிலே யே வாழ நம்ம சமுகம், அரசு, அதிகார அமைப்புகள் முடிவு செய்து விட்டது போல...
@@KS_KUMARAN_TVK தலைவன் சொன்னா எந்த வேலையும் செய்யலாம். அவர பத்தி நிறைய தெரியும் எனக்கு
@@sridharmsd7475 அண்ணா நல்லவரு தான்... ஆனால் காட்டில் எல்லாம் அண்ணா கூட வாழ முடியாது.. வாழவே முடியாது 😍😍😍👍
போலீஸ் வேடிக்கை பார்க்கும்
வெண்ணை
அருமையான தெளிவான விளக்கம் அய்யா நீங்கள் நீடுவாழ இறையை வேண்டுகிறேன் நன்றி சார்....
பவா ஐயா அவர்கள் கதை சொல்லுவதில் வல்லுநர்.. சிவா அண்ணா உண்மை நிகழ்வுகளை விவரிப்பதில் வல்லுநர் 😊
மிக,மிக அருமையான பதிவு.
சும்மா பித்து மேய்ந்து விட்டீர்கள்.
தங்களின் தலைப்பு அருமை.
திரு. துரைப் பாண்டி அவர்கள் சிவகங்கை மாவட்டம் என்பதில் பெருமை கொள்கிறோம்.
நன்றியுடன்.
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சம்பவமும் ஆய்வுக்கட்டுரையை படித்ததை போன்ற உணர்வு ஏற்படுகிறது.
உண்மையை வெளி கொண்டுவரும் உங்கள் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
நேர்மையான அதிகாரி துரைப்பாண்டி குறித்து நீங்கள் பேசும் போது 2001_2004 ஆண்டுகளில் எங்கள் ஊரில் உதவி ஆய்வாளராக இருந்த திரு.முத்துக்குமார் அவர்களின் ஞாபகம் வருகிறது
Perambalur or ariyalur
@@kuttijega5350 அரியலூர்
Sir what you said about singampunari is right many peoples worked in Malaysia and singapore they run vatti kadai there. I know they are honest. Sir enna oru aaivu. I feel proud of you.
வீரப்பன் அவர்கள் புகழ் வாழ்க❤
செமையான விளக்கம் தெளிவு அண்ணா
எவ்வளவு நேர்மையாக இருந்திருக்கிறார் துரை பாண்டியன் சார் .பதிவுக்கு நன்றி சிவா அண்ணா
கல்லூரி படிப்பு என்பது வசந்த காலமாகத்தான் இருக்கும். ஆனால் எங்களை வழி நடத்தி சேட்டைகள் என்ன செய்தாலும் கட்டுப்பாட்டுடன் எங்களை வழி நடத்திய அருமை சகோதரன் எங்கள் துரைப்பாண்டியன்.
😢😮😢😅😢@@abduladil7741
உங்களது வீடியோ காக காத்துக் கொண்டிருக்கும் அன்பு தம்பி நியூசிலாந்தில் இருந்து சிவா அண்ணா
Unbelievable investigation report is given to public sir. Lot of thanks for your intelligence.
I studied in SVK HSc School in Thekkur in Sivaganga District. When I studied 9th Standard there , respected Anna Duraipandi was studying in APSA College Thiruppatur.
He used to come to our school grounds for sports practice. He is an outstanding, committed and dedicated sportsman. He was very disciplined and brave. We the students used to amaze at Duraipandi Anna's long hours of intense sports practice..He was a great runner. He is a great source of inspiration to all the school students like me at that time
Is it I am from APSA College
Bro can you share his fb id
@@snaresh8258 Bro..I am not in touch with Annan.... It all happened when I was a 9th STD Student
S Raja
Which year sir?
சூப்பர் சிவா அண்ணா சூப்பர் துரை பாண்டி சார் இனிமேல் அவர்தான் என் ரோல் மாடல்
Thank you Shiva sir telecast video super thank you
பாண்டிகண்ணன் விஷயத்தில் ஆரம்பித்து இந்த தொடர் எங்கயோ போய்க்கொண்டு உள்ளது அண்ணா.. கொஞ்சம் இந்த தொடர்குள்ள வாங்க
துரை பாண்டியன் Sir க்கு வாழ்த்துக்கள்🙏
Ennoda appa uyiroda irukom podhu unga video weekly pappar sir. Two weeks munnadi irandhutar.
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல் சகோ
வருத்தமாக உள்ளது சகோ.அவர் ஆத்மா சாந்தியடையட்டும். என்றும் அவர் உங்களோடு. தைரியமாக இருங்கள்.
தம்பி
வருந்துகிறேன்....
🌹 Siva Anna 🌹
Super Anna 🔥🔥🔥 veerapan ayya 🐯🐯🐯🐯 🦣🦣🐘🦣🦣🐯🐯
அப்பப்பா மிகுந்த ஞாபகத்திரன் இருந்தால் ஒழிய இப்படி கோர்வையாக ஒரு சம்பவதை விவரிக்க இயலாது , வாழ்த்துக்கள் அண்ணா 👍.
காமராஜ் பேட்டை கோவிந்தன் பற்றி தனியாக ஒரு புத்தகம் " வீரப்பனுடன் நான் "
என்ற தலைப்பில் வெளிடுங்கள்.
ஏன் என்றால் அவரும் உங்களை மாதிரி நல்ல ஞாபக திறன் உடன் சம்பவங்களை தேதி நாள், மாதம், வருடம் உட்பட நல்ல படித்த புலமை பெற்றவர் போல் ஆங்கிலம் உச்சரிப்புடன் விவரிகிறர்.
உங்கள் உழைப்பை, பொருள் முதலீட்டை நிச்சயம் அந்த புத்தகம் லாபம் ஈட்டி கொடுத்து விடும்.
கால தாமதம் இல்லாமல் உடன் முயற்சிக்கவும், அன்பு வேண்டு கோள்.
அண்ணன் நான் சிங்கம்புணரயே சேர்ந்தவன் என்ற முறையில் எங்கள் ஊரின் நற்பெயரை உலகறிய செய்தமைக்கு உங்களுக்கும் சிவா மீடியா நிறுவனத்திர்க்கும் எனது. நன்றி அண்ணன் உங்கள் தொலைபேசி எண்ணை இதே கமான்டில் அனுப்பி வைக்கவும் உங்கள் நலம் விரும்பிகளில் நானும் ஒருவன் அண்ணன் கண்டிப்பாக உங்கள் நம்பர் அனுப்பி வைக்கவும்
உண்மை அண்ணா.. படித்த IAS officer IPS officerக்கு வீரப்பன் அய்யா தண்ணி காட்டினார்
Unga padhivu kagea dhan wait panitu irundhen Shiva Anna
தங்களின் நினைவாற்றல் அபரிதமானது🎉
Great content Sir. You are an asset to Journalism field.
அண்ணா இணைப்பை அனுப்பவே இல்லை நீங்க நானே தேடிப் பார்த்து விட்டேன்... 😌
வீ.வா.வீ... நினைவின் பதிவுகள் தொடரட்டும்!
I havd been watching upto 3 episodes a day for the last whole week as I am so intersested to know Veerappan Iyah's life and death. You are taking Veerappan Iyah's story so interestingly. Keep up your goodjob.
The more I watch the grater the Respect for Veerappan.
From Australia
புதுசா பேசாம பழசு பழசு கேட்கிறதுனால எங்க வீட்ல ஏன் பழசு கேட்டுட்டு இருக்கேன் அப்படின்னு சொல்லி திட்டுறாங்க
துரை பாண்டியன் அவர்களின் புகைப்படத்தை பார்க்க ஆவல்
Contact no sir
Your media title music is very super.
நன்றி
அண்ணா அந்த காலகட்டத்துல வீரப்பனோட வீடியோ பேட்டி சன் டிவியில் எல்லாம் தினமும் ஒளிபரப்பு நாங்க இப்ப அந்த வீடியோ பேட்டி கேசட் எங்க இருக்குது ஏன் அது திரும்பவும் கிடைக்கல அது யார்கிட்டயும் இல்லாமல் இருக்குறதுக்கு என்ன காரணம் ஏன் யார்கிட்டயும் அது கிடைக்கல அதை பத்தி கொஞ்சம் விரிவா சொல்லுங்க
முத்துசாமி தான் கோவை சாரக
கோவையின் கடைசி டி எஸ் பி
இவரை நான் சிறுவயதில்்பார்த்திரக்கிறோன் ..
பண்டிதுரை எப்போதும் பணிியாற்றுகிறாரா ?
Very Interesting and Informative Video.
Amazing data collection and Presentation by you Sir.
Hat's off.
Vanakkam shiva anna🙏
🎉
siva அண்ணா உங்க வாய்ஸ் சூப்பர் அதிகமாக video போடுங்க
Sir.great.investigation.for.media.inform
Arumai Annan valthukkal 💐🎉🙏
Thank you and respectful 🙏
Good morning sir I'm perambalur Esaiyalagan
Duraipandiyan.sir.you.are.great.you.are.great.indiyan
Hii sir my. favorite chanel🌹🌹😘😘❤
வணக்கம் சிவா அண்ணா 👍💪💪💪
Very great Siva Sir
சிவகங்கை மாவட்ட சீமை.....🔥🔥🔥
தற்போது தமிழ்நாட்டின் உளவுத்துறை பிரிவில் பணியாற்றி வருகிறார் 👍👍🙏❤️
22:😮 😂😮 22:32
😮😮😮
❤😅😮
😊😮
துரை பாண்டி இருத்த சேலம் area விபச்சாரம் அதிகமா நடத்தினார்.... நம்புற மாதிரி சொல்லுங்க
Thanks to S P Ashok Kumar , for identifying Mr. DURAI PANDI.
Real journalism
Hi Shiva.Sunday "MADAI THIRANDADU". No body can match you about your understanding & knowledge about the forest & area. You talk about every minute things in detail. Appreciate you 🙏. How is your Nakkeeran (son). Take care God Bless you 🌼
First like and comment
சேலம்🔥🔥🔥
Excellent
சிவாண்ணா, இப்ப துரை பாண்டியன் சார் எங்கண்ணா இருக்கார்.
1995 batch ஆபிஸர் என்றால் இன்னும் ரிடையர் ஆகி இருக்க மாட்டார் அல்லவா
Chennai, commando force Dy.SP
@@nakkheeransiva நன்றி சிவாண்ணா. அவரை சந்தித்து ஒரு தடவையாவது மனதார வாழ்த்த வேண்டும்❤
அது போல சிவாண்ணா, என்னை போன்ற உங்க அபிமானிகளுக்காக ஒரு சந்திப்பையாவதை ஏற்பாடு செய்யுங்க சிவாண்ணா.
உங்களோடு நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்பது என்னை போன்ற பல பேரின் ஆவலாக உள்ளது
சிவா அண்ணா காலை வணக்கம்
துரை பாண்டி சார்🙏🙏🙏🙏🙏
வணக்கம்.அண்ணா.🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
I am waiting anna
Goodmorning SIVA SIR
Super information sir
Frome kerala🌹
அடுத்த வீடியோவை காண ஆவலாக உள்ளேன்
Super anna
Super
Super Anna very super explain unga memeri semma tallent
Gud morning sir
Super sir
Shiva sir veerappan ayya avarota family pathi soollunga ayya virappanar ku marriage eppaty achu soollunga ayya
பிடிச்சது துரைபாண்டியன். பலனை அனுபவிச்சது விஜயகுமார்....
Correct
நரித்தனம் வென்றது..
GD morning Siva sir
Vanakkam Anna 🙏❤️🔥
இனிய காலை வணக்கம்
Anna ramapuram police station attack pathi video podunga anna
Gauthaman oru jathi veri pudicha director irkan, avan solren, stf la yar oru ambala tan nermai ya irnthan, avan tan veerapan ku seriyana ethiri, nu sonnan, matha va ga ellam amabalayae illa, corrupt nu sonnnan andha jathi veri pudicha nai, epo unga pathi, adhuku nalla padhil taru tu ga siva ayya💚🙏🏼
Hi Siva Anna
VANAKAM Anna
Sir, dhuraipandiyan sir photo poduga sir oru videola pootiga iruthalum vera oru image pooduga sir
Hai Siva Anna 👌
சிவா அண்ணா!உங்களிடம் துரைப்பாண்டியன் ஐயாவோட புகைப்படம் இல்லையா.Google கூட search பண்ணிப் பார்த்தேன்.அவரோட புகைப்படம் கிடைக்கல.நீங்கள் அவருடைய புகைப்படத்தை shiva media வில் வெளியிடாததற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?
சிவா sir.... துரை பாண்டியன் அவர்களின் புகைப்படத்தை வீடியோவில் பதிவு செய்யுங்கள். அவரை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு அதிகமாக உள்ளது..
Mr.Shiva, Mr. Dorai Pandi still in service, if so where is he working. Please let me know.
👍👍👍👍👍
தற்பொழுது துறைபண்டியன் எங்கு பணியில் உள்ளார்
இவ்வளவு பெரிய தியாகம் எவ்வளவு பெரிய நல்ல எண்ணங்களும் அவர்கள் வாழ்வில் ஒரு காவல்துறை அதிகாரிக்கு இருக்கிறது என்றால் அவரும் அவர் குடும்பமும் மேலும் சிறப்பாக வாழ என் வாழ்த்துக்கள்
Good
Sivsuppo Anna 🙏❤️
Thanks Anna....
வணக்கம் சிவா அண்ணா
Thalaivare please tell the story of verapan vs gopal (rajkumar kidnap)
Siva Anna வணக்கம்
Lovely explanation 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐👏🙏🙏👏👏
*இந்த "சிங்கம்புணரி" ஊர்களில் வாழும் பூர்வீக மக்கள் பண்ணெடுங்காலமாக "நேர்மை குணம்" கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த சிவகங்கையை சார்ந்த சிங்கம்புணரியின் பெரும்பாலான பூர்வீக மக்களை... |#|#| பெரும் வியாபார செல்வந்தர்களான "நாட்டு கொட்ட செட்டியார்கள்" என்கிற வணிக மக்கள் தனது வியாபார வசூல் மற்றும் வட்டி தொழில் வசூலுக்கு "பர்மா பினாங்கு மலேசியா" போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வசூல் பணிக்கு பயன்படுத்தியுள்ளனர். இதற்கு சிங்கம்புணரி மக்களின் நேர்மை குணமே ஆகும். இந்த வரலாற்று செய்தியை 11.12.2022 ஞாயிறன்று SHIVA MEDIA வலைகாட்சியில் ஒளிபரப்பான தொடரில் இதன் நிறுவனரும் நமது நண்பருமான பத்திரிகையாளர் தோழர் சிவசுப்ரமணியம் அவர்கள் கூறியுள்ளார். |#|#| அப்பகுதி மக்களின் "நேர்மை குணமிக்க" ஊர் போற்றும் இந்த நற்பழக்க செய்தியை இக்காணொளியில் தனது பேட்டியின் போது உலகிற்கு எடுத்து கூறிய தோழருக்கும் தோழரது வலைக்காட்சி குழுவினருக்கும் 🧡💛💚💜🤎💙❤️ மனமார்ந்த 🙏நன்றியை🙏 தெரிவித்து கொள்கிறோம்.* By *இரா.பாலகிருஷ்ணன் 9445368449 மாநிலத்தலைவர் 📓📘📕 LWPTU-1465/SLM 🖤💙❤️ தொழிற்சங்கம்.*